cache
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]cache
- கணினி. இடைமாற்று
- தேக்ககம்.
- பதுக்ககம்.
- சேமிப்பகம், மிகவேக சேமிப்புமீள்ப்பகம், மறைவிடம் (கணினியியல்)
- விரைவு நினைவகம், மிகவேக நினைவகம்
- பவக்கிடம், பிது நிலத்தேட்டாளர்கள் உணவு நிதி படைக்கலங்களைப் பவக்கி வைக்கும் மறைவிடம், புதையல், மறை பொருட்குவை, மறைவில் புதைத்து வை
விளக்கம்
[தொகு]- இது சிறியதும் வரைவு உள்ளதுமான சேமிப்புத்தாங்கமைவு. சில பெரிய கணிப்பொறிகளின் மையச் செயலகத்தோடு இணைந்திருக்கும்.