F
Appearance
ஐ.எசு.ஓ அடிப்படை இலத்தீன் எழுத்துகள் |
---|
AaBbCcDdEeFfGgHhIiJjKkLlMmNnOoPpQqRrSsTtUuVvWwXxYyZz |
F (எவ்வு) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஆறாவது எழுத்து ஆகும்.[1] பதினறும எண் முறைமையில் F என்பது 15ஐக் குறிக்கும்.[2]
கணிதத்திலும் அறிவியலிலும்
[தொகு]இயற்கணிதத்தில், சார்பைக் குறிக்க f பயன்படுத்தப்படுகின்றது.[3]
இயற்பியலில், விசையைக் குறிக்க F பயன்படுத்தப்படுகின்றது. கொள்ளளவத்தின் அலகான பரட்டின் குறியீடும் F ஆகும்.[4] வெப்பநிலையின் அலகான பரனைற்றின் குறியீடு °F ஆகும்.
வேதியியலில், புளோரினின் வேதிக் குறியீடு F ஆகும்.[5]
தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்
[தொகு]- Ƒ ƒ : கொக்கியுடனான இலத்தீன் எழுத்து F
- Ϝ ϝ : கிரேக்க எழுத்து தைகாமா
- ₣ : பிரான்சியப் பிராங்கு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "English Alphabet". EnglishClub. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2015.
- ↑ "Hexadecimal". Wolfram MathWorld. பார்க்கப்பட்ட நாள் 25 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Function". Wolfram MathWorld. பார்க்கப்பட்ட நாள் 25 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ க. பொ. த (உயர்தரம்) பௌதிகவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம்-12. தேசிய கல்வி நிறுவகம். 2013. p. 5.
- ↑ Stefan Schneider (19 மார்ச் 2014). "Fluorine (F)". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 25 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]
வெளியிணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் F பற்றிய ஊடகங்கள்