ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு
உருவாக்கம்1789; 235 ஆண்டுகளுக்கு முன்னர் (1789)
உருவாக்குதல் ஆவணம்ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு
சட்டவலயம் ஐக்கிய அமெரிக்கா
வலைத்தளம்www.usa.gov
சட்டவாக்கக் கிளை
சட்டவாக்க அவைபேரவை
கூடும் இடம்சட்டமன்றக் கட்டிடம்
செயல் கிளை
Leaderகுடியரசுத் தலைவர்
நியமிப்பவர்வாக்காளர் குழு
தலைமையகம்வெள்ளை மாளிகை
முக்கிய உறுப்புஅமைச்சரவை
துறைகள்15
நீதித்துறை கிளை
நீதிமன்றம்உச்ச நீதிமன்றம்
இருக்கைஉச்ச நீதிமன்ற கட்டிடம்

ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு என்பது ஐக்கிய அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடுவண் அரசைக் குறிக்கிறது. இது சட்டமன்றம், செயலாற்றுப் பேரவை, நீதியமைப்பு ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. இந்த மூன்று பிரிவுகளின் அதிகாரம் பிரித்து கொடுக்கப்பட்டு, ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி சீர்படுத்தும் (check and balances) வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சட்டமன்றம் ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் சட்டங்களை இயற்றுகின்றது.[1][2][3]

அமெரிக்காவின் செயலாற்று அதிகாரம் குடியரசு தலைவரிடமும், அவரது அமைச்சர்குழுவிடமும் உள்ளது.

அமெரிக்காவின் நீதியமைப்பின் உச்ச அதிகாரம் ஐக்கிய அமெரிக்காவின் உயர் நீதிமன்றத்திடம் உள்ளது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "3" (PDF). U.S. Government Publishing Office Style Manual (in ஆங்கிலம்) (2016 ed.). U.S. Government Publishing Office. 2016. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-16-093601-2. Archived (PDF) from the original on July 29, 2018. பார்க்கப்பட்ட நாள் July 29, 2018.
  2. "Government structure". USAFacts. பார்க்கப்பட்ட நாள் 2024-02-10.
  3. Ford, Henry Jones (1908). "The Influence of State Politics in Expanding Federal Power". Proceedings of the American Political Science Association 5: 53–63. doi:10.2307/3038511.