இபான் மொழி
இபான் மொழி Jaku Iban | |
---|---|
நாடு(கள்) | ![]() ![]() ![]() |
பிராந்தியம் | போர்னியோ |
இனம் | இபான் மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2,297,700 (2019)[1] 1,900,000 (மலேசியா) (2019)[1] |
ஆஸ்திரோனீசிய
| |
இலத்தீன் | |
அலுவலக நிலை | |
மொழி கட்டுப்பாடு | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | iba |
ISO 639-3 | iba |
மொழிக் குறிப்பு | iban1264[4] |
![]() |
இபான் மொழி, (மலாய்: Bahasa Iban; ஆங்கிலம்: Iban Language); என்பது மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள இபான் மக்களின் (Iban People) பேச்சு வழக்கினைச் சார்ந்த மொழியாகும். அத்துடன் இந்த மொழி தயாக்கு மக்கள் (Dayak People) பேசும் மொழியின் இனத்தைச் சேர்ந்த மொழி என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.[3]
இந்த மொழியைப் பேசுபவர்கள் புரூணை, இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் (West Kalimantan) மாநிலம் மற்றும் மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் வாழ்கின்றனர்.
பொது
[தொகு]இபான் மொழி என்பது தயாக்கு (அதாவது போர்னியோவின் பூர்வீக மக்கள்) என்ற பொதுக் குழுவின் கீழ் வரும் இபான் மக்களின் தாய் மொழியாகும். முன்னதாக, காலனித்துவ காலத்தில் இபான்கள் "கடல் தயாக்குகள்" என்று குறிப்பிடப்பட்டனர்.[2]
இபான் மக்களின் தாயகம் போர்னியோ தீவு ஆகும். இந்தத் தீவு மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இபான்கள் பெரும்பாலும் மலேசிய மாநிலமான சரவாக்கில் காணப் படுகின்றனர்.
மேற்கோள்
[தொகு]- ↑ 1.0 1.1 இபான் மொழி
Jaku Iban at Ethnologue (18th ed., 2015) - ↑ 2.0 2.1 Su Hie, Ting; Andyson, Tinggang; Mertom, Lily (28 July 2021). "Language use and attitudes as indicators of subjective vitality: The Iban of Sarawak, Malaysia". Language Documentation and Conservation 15: 190–218. பன்னாட்டுத் தர தொடர் எண்:1934-5275. https://scholarspace.manoa.hawaii.edu/bitstreams/0100bb0c-826f-471a-bb2c-e7fcdb7ad479/download. பார்த்த நாள்: 15 October 2023.
- ↑ 3.0 3.1 3.2 Shin, Chong (2021-05-07). "Iban as a koine language in Sarawak". Wacana 22 (1): 102. doi:10.17510/wacana.v22i1.985. பன்னாட்டுத் தர தொடர் எண்:2407-6899. https://scholarhub.ui.ac.id/wacana/vol22/iss1/6.
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Iban". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
சான்றுகள்
[தொகு]- Richards, Anthony (1981). An Iban-English Dictionary. New York: Oxford University Press.
- Asmah Haji Omar (1969). The Iban Language of Sarawak: A Grammatical Description (PhD thesis). SOAS University of London.
வெளி இணைப்புகள்
[தொகு]
- Digitized books about Iban at the SOAS library பரணிடப்பட்டது 2022-11-28 at the வந்தவழி இயந்திரம்
- Ator Sambiang Mass Baru: The Holy Eucharist in Iban (1980) Anglican eucharistic liturgy digitized by Richard Mammana
மேலும் காண்க
[தொகு]