அகன மொழி
Appearance
அகன | |
---|---|
நாடு(கள்) | கானா, சுரினாம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 19 மில்லியன் (date missing) |
நைகர்-கொங்கோ
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | இல்லை. — Government-sponsored languages of Ghana |
மொழி கட்டுப்பாடு | Akan Orthography Committee |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ak |
ISO 639-2 | aka |
ISO 639-3 | aka |
அகன மொழி (Akan language)(/əˈkæn/[1]) என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும்.[2] About 80% of Ghana's population can speak Akan,[2] இம்மொழி கானா, சுரினாம் போன்ற நாடுகளில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை ஏறத்தாழ பத்தொன்பது மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி பெரும்பாலும் அகனர்களாலேயே பேசப்படுகிறது.[2]