பெய்ஜிங்கில் பிங்டாங்ஹூலு என்ற இனிப்பு
பெய்ஜிங்கின் பிரபலமான சுற்றுலா இடங்களில் பிங்டாங்ஹூலு என்ற இனிப்புகளைக் காண முடியும். பெய்ஜிங்கின் மிகப் புகழ்பெற்ற இந்த இனிப்பு வகையானது, குளிர்காலத்தில் விற்கப்படும் ஒன்றாகும். பெய்ஜிங்கின் பிரபலமான சுற்றுலா இடமான குலோ கிழக்குத் தெருவில், விற்பனையாளர்கள் ஸ்ட்ராபெரி, திராட்சை, அன்னாசிப்பழம், மிளகாய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை பயன்படுத்தி, பிங்டாங்ஹூலு இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.
14-Feb-2025